Type Here to Get Search Results !

வருகிறது புதிய ஓய்வூதிய திட்டம்!


மாதம்  15  ஆயிரத்துக்கும்  கீழே  ஊதியம்  பெறும்  அமைப்பு  சாரா  தொழிலாளர்களுக்கு,  புதிய  ஓய்வூதிய  திட்டம்.  அங்கன்வாடி  மற்றும்  ஆஷா  திட்டத்தின்  கீழ்  பணியாற்றுவோருக்கு  50%  மதிப்பூதியம்  வழங்கப்படும்.  ஓய்வூதியத்  திட்டத்துக்கு,  மாதம்  100  ரூபாய்  ப்ரிமியம்  செலுத்த  வேண்டியிருக்கும்  என  பட்ஜெட்டில்  அறிக்கப்பட்டுள்ளது.   

Top Post Ad

Below Post Ad