Type Here to Get Search Results !

பொடி வைத்து வருமான வரி விலக்கு... . 5,00,001லிருந்து வருமானம் வந்தால், ரூ. 2.5 இலட்சம்தான் விலக்கு. .



அறிவிப்பு :

ரூபாய் 5 லட்சம் வரை வருமானவரி விலக்கு.

.

ஆனால் ரூ. 5,00,001 வருமானம் வந்தால், ரூ. 2.5 இலட்சம்தான் விலக்கு.

.

மீதம் வருமானத்திற்கு முழுவதும் வருமானவரி செலுத்த வேண்டும்.


நம்ம தமிழ்நாடு EB Unit கணக்கீட்டு தெரியுமில்ல. 

அதே கதைதான்..





உச்சவரம்பு 5 லட்சம் வரை வரி கிடையாது என்பது மறைந்திருக்கும் சூட்சமம்.

உதாரணமாக..

ஒரு தனிநபர் வருமானம்

எல்லா கழிவுகளையும் கழித்து 4.80 லட்சம் வரை வருமானம் இருந்தால்...

2.50 லட்சம் வரை வரி கிடையாது.

மீதி 2.30 லட்சத்திற்கும் 5% வரி 11,500 + EC வரும்
ஆனால்...

Rebate u/s 87 A 12,500 வரை கழித்து கொள்லலாம்.
அப்படி கழிக்கும் போது வரி வராது.

அதே சமயத்தில்
வருமானம் 5.25 லட்சமாக இருந்தால்...
2.50 லட்சம் போக மீதி முள்ள 2. 50 லட்சத்திற்கு  5 % வரி அடுத்து 25 ஆயிரத்திற்கு 20% வரி + EC

Rebate u/s 87 A ஐ கழிக்க முடியாது.

இது தான் மறைந்திருக்கும் மயக்க மாத்திரை

இது மாதிரி தான்
 GST - ம்


Top Post Ad

Below Post Ad