Type Here to Get Search Results !

உலகிலேயே மூத்தவர் மரணம்

 உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த 123 முதியவர் காலமானார். ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ் என்பவர் 1896ம் ஆண்டு பிறந்தவர். ஜார்ஜியாவின் இங்குஷெஸியா என்ற இடத்தைச் சேர்ந்த அப்பாசின் ஆரோக்கியத்தின் ரகசியம் பச்சை காய்கறிகள், சுத்தமான பசும்பால், 11 மணிநேர தூக்கம் தானாம். இவர் 1917 முதல் 1922 வரை ரஷ்ய ராணுவத்தில் பணியாற்றி வந்தார்.


Top Post Ad

Below Post Ad