Type Here to Get Search Results !

ஜூலை மாதம் விண்ணில் ஏவப்படும் சந்திராயன்-II

நிலவை ஆய்வு செய்யும் சந்திரயான்-2 செயற்கைக்கோள் வரும் ஜூலை 9 - 16-க்கு இடைப்பட்ட நாட்களில் விண்ணில் செலுத்தப்படும் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. ஜிஎஸ்எல்வி - மார்க் 3 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படும் சந்திரயான் செப்டம்பர் 6-ம் தேதி நிலவில் தரையிரங்கும் என்று தெரிவித்துள்ளது.

Top Post Ad

Below Post Ad